ADDED : ஜன 03, 2026 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அய்யப்ப பக்தர்கள், அன்றாடம் படி பூஜை செய்து வழிபாடு செய்வதற்காக, மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள அய்யப்பசுவாமி கோயிலில், நேற்று 18 படி குருசாமிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், குருசாமிகளுக்கு படி களை வழங்கினார்.

