தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சதுர்த்தி கொண்டாட்டம் விதி மீறிய 2 பேர் மீது வழக்கு

சதுர்த்தி கொண்டாட்டம் விதி மீறிய 2 பேர் மீது வழக்கு

சதுர்த்தி கொண்டாட்டம் விதி மீறிய 2 பேர் மீது வழக்கு


ADDED : செப் 24, 2026 03:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: போத்தனுாரிலிருந்து வெள்ளலூர் செல்லும் ரோட்டில் ஜி.டி. டேங்க் பஸ் ஸ்டாப் உள்ளது. இதனருகே விநாயகர் சதுர்த்திக்கு அப்பகுதியினர் சார்பில், விஷ்ணுகுமார் பொறுப்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

போலீசார் அனுமதி நிபந்தனைக்கு மாறாக வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர். அதிக சத்தத்தில் ஒலிபெருக்கி வைத்தும், இசை கருவிகளையும் இயக்கினார்கள்.

புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஹனுமன் சேனா சார்பில், ரவிகுமார் என்பவர் அனுமதி பெறாமல் விநாயகர் சிலை வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us