sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கணம்-25' வாலிபால் போட்டியில் மாநில அளவில் 22 அணிகள் களம்

/

'கணம்-25' வாலிபால் போட்டியில் மாநில அளவில் 22 அணிகள் களம்

'கணம்-25' வாலிபால் போட்டியில் மாநில அளவில் 22 அணிகள் களம்

'கணம்-25' வாலிபால் போட்டியில் மாநில அளவில் 22 அணிகள் களம்


ADDED : பிப் 06, 2025 09:50 PM

Google News

ADDED : பிப் 06, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் 'கணம்-25' எனும் இரண்டாவது மாநில அளவிலான வாலிபால் போட்டி நேற்று துவங்கியது.

கலை அறிவியல், இன்ஜி., என, 22 கல்லுாரி அணிகள் களம் இறங்கியுள்ள போட்டியை, என்.ஜி.பி., நிறுவனங்களின் செயலாளர் தவமணி துவக்கிவைத்தார். முதல் போட்டியில், மதுரை யாதவா கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியை வீழ்த்தியது.

தொடர்ந்து, அன்னை வேளாங்கண்ணி கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில் கே.எம்.சி.எச்., பார்மசி கல்லுாரி அணியை வென்றது. நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., டெக் அணியையும், பி.கே.ஆர்., 'பி' அணி, 2-0 என்ற செட் கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணியையும், கே.ஐ.டி., அணி, 2-0 என்ற செட் கணக்கில் என்.ஜி.பி., ஐ.டெக்., அணியையும் வென்றன.

அன்னை வேளாங்கண்ணி அணி, 2-0 என்ற செட் கணக்கில் அவிநாசிலிங்கம் பல்கலை அணியையும், பாரதியார் பல்கலை, 2-0 என்ற செட் கணக்கில் கே.சி.டி., அணியையும், பி.கே.ஆர்., 'பி' அணி, 2-0 என்ற செட் கணக்கில் சேலம், சக்தி கைலாஷ் கல்லுாரியையும் வீழ்த்தின.

பி.கே.ஆர்., 'ஏ' அணி, 2-0 என்ற செட் கணக்கில் பாரதியார் பல்கலை அணியையும், யாதவா கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் அன்னை வேளாங்கண்ணி கல்லுாரி அணியையும், நிர்மலா கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் கே.பி.ஆர்., ஐ.டெக்., அணியையும் வென்றன. தொடர்ந்து, இன்று இறுதிப் போட்டிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us