தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓராட்டுக்குப்பையில் 3,000 மரக்கன்றுகள்

 ஓராட்டுக்குப்பையில் 3,000 மரக்கன்றுகள்

 ஓராட்டுக்குப்பையில் 3,000 மரக்கன்றுகள்


ADDED : ஜூன் 07, 2026 09:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: செட்டிபாளையம் அடுத்த ஓராட்டுக்குப்பை பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 28 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பவன்குமார், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் ஜெயபால், கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி ஆகியோர் மரக்கன்று நட்டனர். மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி உறுப்பினர்கள் உள்பட, 500க்கும் மேற்பட்டோர், 3,000 மரக்கன்றுகளை நட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us