தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பில்லுாரில் 45 மி.மீ. மழை

பில்லுாரில் 45 மி.மீ. மழை

பில்லுாரில் 45 மி.மீ. மழை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சிறுவாணியின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று 6 மி.மீ. மழை பதிவானது; அடிவாரத்தில் இல்லை. அணை நீர் மட்டம் 30.31 அடியாக இருந்தது. 6.12 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் – 6, பில்லுார் அணை – 45, போத்தனுார் – 2.20, பொள்ளாச்சி – 13, மாக்கினாம்பட்டி – 11, ஆனைமலை – 22, ஆழியார் – 20.40, சின்கோனா – 35, சின்ன கல்லார் – 14, வால்பாறை – 19, சோலையார் – 22 மி.மீ. பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us