தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/489 கிலோ கேக் கவர் பறிமுதல்

489 கிலோ கேக் கவர் பறிமுதல்

489 கிலோ கேக் கவர் பறிமுதல்


ADDED : நவ 13, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று (நவ.,13) கேக் வழங்கப்பட்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 148 பள்ளிகளில் கேக் வழங்கினர். கேக் கவர்களை பள்ளி வளாகங்களில் வீசுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. தூய்மை பணியாளர்கள் மூலம் கவர்கள் சேகரிக்கப்பட்டன.

மேற்கு மண்டலத்தில் 96.8 கிலோ, கிழக்கு மண்டலத்தில் 98.1 கிலோ, வடக்கு மண்டலத்தில் 98.4 கிலோ, தெற்கு மண்டலத்தில் 98.4 கிலோ, மத்திய மண்டலத்தில் 97.8 கிலோ என மொத்தம் 489.5 கிலோ கேக் கவர்கள் கிடைத்தன. இவற்றை மறுசுழற்சிக்கு ஒப்படைக்கவுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us