ADDED : பிப் 27, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கவுண்டம்பாளையம் தியாகி வீதியில் போலீசார் ரோந்து சென்றபோது, பொது இடத்தில் பணம் வைத்து சீட்டாடிய 5 பேரை மடக்கி பிடித்தனர்.
சீட்டு கட்டுகள், 3,650 ரூபாய் கைப்பற்றினர். ஐந்து பேரையும் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.

