ADDED : ஆக 25, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கோவை: போத்தனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (புலனாய்வு பிரிவு) ராஜசேகரன், செல்வபுரம் (சட்டம்– ஒழுங்கு ) போலீஸ் ஸ்டேஷனுக்கும், செல்வபுரம் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ், கட்டுப்பாட்டு அறைக்கும் மாற்றப்பட்டனர்.
ரத்தினபுரி இன்ஸ்பெக்டர்( புலனாய்வு பிரிவு) புஷ்பராணி, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும், சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்( புலனாய்வு பிரிவு) ஜான் கிங்லி கிறிஸ்டோபர், ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கும், ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் (புலனாய்வு பிரிவு) ராஜ்குமார், வடக்கு பகுதி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
