தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 7 சார்பதிவாளர் இட மாற்றம்

 7 சார்பதிவாளர் இட மாற்றம்

 7 சார்பதிவாளர் இட மாற்றம்


ADDED : ஜூன் 02, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பத்திரப்பதிவு துறையில் கோவை சார்பதிவாளர்கள் ஏழு பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

வடவள்ளி கிருஷ்ணசாமி ஆவடிக்கும், கோவை வடக்கு (வழிகாட்டி) வின்சென்ட் ரீத்தா மதுக்கரைக்கும், பொள்ளாச்சி சுரேந்தரகுமார் பீளமேட்டிற்கும், கணபதி பூபதிராஜ் ராசிபுரத்துக்கும், திருச்சி கண்காணிப்பாளர் சாந்தி கணபதிக்கும், கருமத்தம்பட்டி ராஜேஸ்வரி சிங்காநல்லுார் மற்றும் சர்க்கார்சாமக்குளத்துக்கும், அன்னுார் சுரேஷ்கண்ணன், கருமத்தம்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை பத்திரப்பதிவு துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் பிறப்பித்தார். தமிழகத்தில் 43 சார்பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us