/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
75 ஆண்டுகள், கோவையின் மிகப்பெரும் உணவு தயாரிப்பாளரான நலம் புட்ஸ்
/
75 ஆண்டுகள், கோவையின் மிகப்பெரும் உணவு தயாரிப்பாளரான நலம் புட்ஸ்
75 ஆண்டுகள், கோவையின் மிகப்பெரும் உணவு தயாரிப்பாளரான நலம் புட்ஸ்
75 ஆண்டுகள், கோவையின் மிகப்பெரும் உணவு தயாரிப்பாளரான நலம் புட்ஸ்
ADDED : செப் 30, 2025 10:32 PM

கோ வை, ரங்கே கவுடர் வீதியில் 75 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது நலம் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தில் உருட்டு உளுந்து, துவரம் பருப்பு, பொட்டு கடலை, சம்பா ரவை, சாப்பாட்டு ரவை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை. சோம்பு, வெந்தயம், சீரகம், கடுகு, மிளகு, முந்திரி, பாதாம் போன்ற மளிகை பொருட்கள் பாக்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இங்கு மளிகை பொருட்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நல்ல முறையில் தயார் செய்து பாக்கெட் வடிவில் விற்பனைக்கு வருகிறது. இதில் உள்ள மளிகை பொருட்கள் கூடுதல் சுவையாகவும் அதிக உபரி மற்றும் உயர்ந்த தரத்துடன் பாக்கெட் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.இங்கு தயாரிக்கப்படும் சாப்பாட்டு ரவை, சம்பா ரவை புதியதாக ஷிப் லாக் பேக்கிங்கில் ஒரு கிலோ மற்றும் 1/2, 1/4 பாக்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரவை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் நல்ல முறையில் தயார் செய்து பாக்கெட் வடிவில் விற்பனைக்கு வருகிறது.
ஷிப் லாக் பாக்கெட்டில் இருப்பதால் ஒரு முறை உபயோகபடுத்தி விட்டு மீதம் உள்ளதை லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். சாப்பாடு மற்றும் சம்பா ரவையில் எந்த வித வேதிப்பொருட்களும் சேர்க்காமல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் சாப்பாட்டு ரவையில் மதிய உணவு செய்வதால் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் கூடுதல் சுவையாகவும் உள்ளது.
இந்த நிறுவனத்தின் சாப்பாட்டு ரவையில் பிரியாணி மற்றும் காய்கறிகள் சேர்த்து சாதமாகவும் மதியம் சாப்பிடலாம். மேலும் இங்கு தயாரிக்கப்படும் சம்பா ரவை காலை உணவிற்கு மிகவும் சிறந்தது. இதில் உப்புமா, பலகாரங்கள். பாயாச வகைகள் செய்யும் போது அதிக சுவையுடன் உள்ளது. இது அனைத்து மளிகை கடைகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸிலும் கிடைக்கிறது.
மேலும் அனைத்து டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், உணவகங்கள், ரிசார்ட்ஸ், திருமணங்கள், திருவிழாக்கள், வீட்டு விஷேசங்கள், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை கேன்டீன்களுக்கு தேவையான 100 க்கும் மேற்பட்ட தரமான மளிகைப்பொருட்கள் வெளிப்படைத் தன்மையுடன் நியாயமான விலையில் கிடைக்கும். டோர் டெலிவரி வசதியும் உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 0422 404 4444, 94867 02000 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.