தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சென்சஸ் வேலை 98 சதவீதம் நிறைவு

சென்சஸ் வேலை 98 சதவீதம் நிறைவு

சென்சஸ் வேலை 98 சதவீதம் நிறைவு


ADDED : ஆக 25, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரு கட்டங்களாக நடக்கிறது. வீட்டு பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. தற்போது வரை 98 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 2 சதவீதம் பணி விரைந்து முடிக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளது.

‘இதுவரை கணக்கெடுப்பாளர்கள் வராத வீடுகள், விடுபட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேற்கு மண்டலம் 73959 22972, மத்திய மண்டலம் 78719 81000, வடக்கு மண்டலம் 99435 35360, கிழக்கு மண்டலம் 89259 75839, தெற்கு மண்டலம் 89259 75904 மற்றும் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் 89259 75974, 89258 40952 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us