ADDED : நவ 29, 2026 06:55 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: லாட்டரி மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, கல்லுாரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதவு செய்துள்ளர்.வால்பாறை நகரில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் வடிவேல் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கல்லுாரி மாணவர்கள் உட்பட மூன்று பேர், தடை செய்யபட்ட இருநம்பர் லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டயதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
