தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அ–குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்

அ–குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்

அ–குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்


ADDED : ஆக 24, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பள்ளிக்கல்வி துறை சார்பில் அ–குறுமைய தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்றும், இன்றும் நடக்கிறது. 37 பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் போட்டிகளை துவக்கி வைத்தார்.

இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வட்டு எறிதலில் மாதேஸ், ஷ்ரெவின், ஸ்ரீசாந்த், மொஹ்நிகாத் ஆகியோரும், மாணவியர் பிரிவில் அனனி, யோகமாயா, அனுரஞ்சனா, பிரியா ஆகியோரும் முதல் நான்கு இடங்களை வென்றனர்.

14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அமானத் அலி, ஹரித், தயாநிதி பிரசாத் ஆகியோரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 400 மீ., தடை தாண்டுதலில் ரிதிஷ், முகமது, பிராஹிம் அதில் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us