ADDED : டிச 21, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்காலம், 2025 ஜனவரியில் நிறைவு பெறுவதையொட்டி,
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாந்திமதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராதாமணி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், கலெக்டர் கிராந்திகுமார் உடன், குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.