/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லேப் டெக்னீஷியன்களுக்கு நடந்தது ஆய்வுக்கூட்டம்
/
லேப் டெக்னீஷியன்களுக்கு நடந்தது ஆய்வுக்கூட்டம்
ADDED : நவ 13, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில், நேற்று லேப் டெக்னீசியன்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
ஆய்வு கூட்டத்தில் ரத்தம் சேகரிப்பு, கர்ப்பிணிகளுக்கு மலேரியா பரிசோதனை அவசியம், ரத்தத்தில் ஒட்டுண்ணிகள் கண்டறியும் நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து, 64 டெக்னீசியன்கள் பங்கேற்றனர். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி அறிவுறுத்தலின் படி, ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

