தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கருமத்தம்பட்டியில் ஆதார் முகாம்

கருமத்தம்பட்டியில் ஆதார் முகாம்

கருமத்தம்பட்டியில் ஆதார் முகாம்


ADDED : செப் 03, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கருமத்தம்பட்டி, செப். 4-– -

கருமத்தம்பட்டியில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் திருத்த முகாம் துவங்கியுள்ளது.

கருமத்தம்பட்டி அஞ்சல் அலுவலகம் மற்றும் அன்பு அறக்கட்டளை சார்பில், கருமத்தம்பட்டியில் மூன்று நாட்கள் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. நாளை நிறைவு பெறுகிறது. கருமத்தம்பட்டி - சோமனுார் ரோடு வெங்கடலட்சுமி மகாலில், காலை, 10:00 முதல், மதியம், 3:00 மணி வரை முகாம் நடக்கிறது. செல்போன் எண் இணைத்தல், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப் படுகின்றன. நேற்றைய முகாமில், 130 பேர் பயன்பெற்றனர். அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us