/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபுதாபி - கோவை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
/
அபுதாபி - கோவை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : மார் 30, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; அபுதாபியிலிருந்து கோவைக்கு, விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறையில் வெளிநாடு செல்வோரின் தேவைக்காக, விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், அபுதாபி - கோவை - அபுதாபி விமான சேவை நேற்று முதல், செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாரத்துக்கு, 3 விமானங்களிலிருந்து, 4 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரு வழிகளிலும் முழு பகல்நேர விமானமாக இது மாறுகிறது.