தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா

அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா

அ.தி.மு.க., 55ம் ஆண்டு துவக்க விழா


UPDATED : அக் 18, 2026 04:29 PM

ADDED : அக் 18, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 04:29 PM ADDED : அக் 18, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்:

அ.தி.மு.க., வின், 55ம் ஆண்டு துவக்க விழா சூலூர் வட்டாரத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க., வின், 55ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி, சூலூரில் பல இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் கார்த்திகைவேலன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

இதேபோல், கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் வடக்கு ஒன்றிய பகுதி கிராமங்களில் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று இனிப்புகள் வழங்கினர். சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us