/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுண்டம்பளையத்தில் வருகிறது அமிர்தம் அவென்யூ
/
கவுண்டம்பளையத்தில் வருகிறது அமிர்தம் அவென்யூ
ADDED : நவ 18, 2024 10:49 PM

கோவை; ஜே.எம்.ஜே., ஹவுசிங் நிறுவனத்தின் புதிய திட்டமான, 'அமிர்தம் அவென்யூ' திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் திட்டத்தை துவக்கி வைத்தார்.
விருந்தினர்களாக, வழக்கறிஞர் ராஜேந்திரன், கவுண்டம்பாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் வெண்தாமரை பாலு, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் சுபா, திவ்யோதயா சி.எம்.ஐ., பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜே.எம்.ஜே., நிறுவன இயக்குனர் வில்சன் தாமஸ் விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

