sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை

/

கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை

கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை

கோவில்களில் நாளை அன்னாபிேஷக பூஜை


ADDED : நவ 03, 2025 09:45 PM

Google News

ADDED : நவ 03, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபி ேஷக பூஜை நாளை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை சுவாமி அன்னாபி ேஷக அலங்காரத்திலும், 11:30 மணிக்கு அன்னா பிேஷக அலங்காரம் கலைக்கப்பட்டு, 12:00 மணிக்கு மஹா அபிேஷகமும் நடக்கிறது.

மதியம், 12:30 மணிக்கு அலங்கார பூஜை, 1:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பூஜைக்கு தேவையான பொருட்கள் அல்லது நிதியை இன்று மதியத்துக்குள் வழங்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

*ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில், அன்னாபிேஷக விழா நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. மஹா அபிேஷகம், அன்னாபிேஷகம், ஆராதனை நடக்கிறது.

* தேவம்பாடிவலசு கங்கா, பார்வதி உடனமர் அம்மணீஸ்வரர் கோவிலில், அன்னாபி ேஷக விழாவையொட்டி, காலை, 7:00 மணி முதல் 10:00 மணி வரை ருத்ர ேஹாமம், 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம், மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி வரை அம்மணீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடக்கிறது.மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை அன்னாபிேஷக அலங்காரம், மஹா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us