/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
/
பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்
ADDED : நவ 17, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: அன்னுார் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ., அன்னுார் வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளராக தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக நவீன் பிரபு, விவசாய அணி தலைவராக விஜயகுமார், ஓ.பி.சி., அணி தலைவராக சுரேஷ்குமார், பட்டியல் அணி தலைவராக குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் ஆகியோர் இந்நியமனத்தை அறிவித்துள்ளனர்.

