ADDED : டிச 24, 2025 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம், தேவணாம்பாளையம் அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வர சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, ஜன., 2ல் துவங்குகிறது.
மாலை 6:00 மணிக்கு, ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது. 3ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கோமாதா பூஜை, 7:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், 8:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

