/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வ சித்தி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
/
சர்வ சித்தி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
சர்வ சித்தி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
சர்வ சித்தி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
ADDED : நவ 27, 2025 02:37 AM
கோவை: பீளமேடு அண்ணா நகர் பி.பி.எஸ்., காலனியிலுள்ள சர்வ சித்தி விநாயகர் பூவை ஈஸ்வரர் ஸ்ரீகால பைரவர் திருக்கோயில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.
கும்பாபிேஷகத்தையொட்டி ஸ்ரீ விநாயகர் பூஜை, அனுக்ஞை, புன்யாகவாசனம், வாஸ்து பூஜை, காப்பு கட்டுதல், கலச ஸ்தாபனம் ஆகியவை நடந்தன.
இரண்டாம் கால பூஜை, திரவியாஹூதி, மஹாபூர்ணாஹூதி, நாடி சந்தானம், யாத்ரதானம், மகாதீபாராதனை, கலச கும்பாபிஷேகம், பரிவார மூர்த்திகள் மூலமூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தன.இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.