தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 


ADDED : ஆக 19, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: நேஷனல் கோ ஆர்டினேசன் கமிட்டி பென்சன், பாரம் ஆப் சிவில் பென்சன் அசோசியேஷன் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது. நிர்வாகிகள் ஜெயராஜ், சிவசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், பென்ஷன் மாற்றம் உடனே வழங்க வேண்டும்; மெடிக்கல் அலவன்ஸ்சை உடனே வழங்க வேண்டும், பென்ஷன் வாலிடேஷன் சட்டத்தை உடனடியாக நீக்கிட வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us