தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி சாலை சிக்னல் மீண்டும் இயக்கம்

அவிநாசி சாலை சிக்னல் மீண்டும் இயக்கம்

அவிநாசி சாலை சிக்னல் மீண்டும் இயக்கம்


UPDATED : ஜூன் 13, 2026 03:01 PM

ADDED : ஜூன் 13, 2026 02:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 03:01 PM ADDED : ஜூன் 13, 2026 02:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:அவிநாசி ரோடு, ஜி.டி.நாயுடு மேம்பால கட்டுமான பணியால், எஸ்ஸோ பங்க் சந்திப்பு மற்றும் பயனீர் மீல் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அகற்றப்பட்டது.

கட்டுமானம் முடிந்து மேம்பாலத்தில் போக்குவரத்து நடப்பதால், அந்த சந்திப்புகளில் மீண்டும் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அது இயங்க துவங்கியுள்ளது. இதனால் பயனீர் மில் சந்திப்பு அருகிலுள்ள டொமினோஸ் யு டர்ன் மூடப்படுவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us