தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழைத்தார் வரத்து சரிவு: விலையும் குறைந்தது

வாழைத்தார் வரத்து சரிவு: விலையும் குறைந்தது

வாழைத்தார் வரத்து சரிவு: விலையும் குறைந்தது


UPDATED : ஜூலை 01, 2026 04:29 PM

ADDED : ஜூலை 01, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 04:29 PM ADDED : ஜூலை 01, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து சரிந்த நிலையில், விலையும் குறைந்துள்ளது.

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் செவ்வாழை - 60, நேந்திரன் - 40, பூவன் - 30, ரஸ்தாளி - 47, கதளி - 50 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் - 45 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை மற்றும் பூவன் வாழைத்தார்கள் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதேபோன்று கதளி கிலோ - 15 மற்றும் ரஸ்தாளி - 7 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைவாகவே இருந்தது. வெளியூர் வரத்தும் இல்லை. கடந்த இரண்டு வாரங்களாக வாழைத்தார் வரத்து குறைவாக உள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us