sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு

/

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு


ADDED : செப் 17, 2025 10:19 PM

Google News

ADDED : செப் 17, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்க, அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 சார்பில், மூன்றாவது கோட்ட மாநாடு, கோவை தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது.

அஞ்சல் 3 மாநில செயலாளர் மைக்கேல் ராஜ் முன்னிலை வகித்தார். பி.எம்.எஸ்., மாநில பொதுச் செயலாளர் சங்கர், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மாநாட்டில், 'எட்டாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையிலுள்ள 18 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும்' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அஞ்சல் 3 புதிய தலைவராக ராமசாமி, கோட்ட செயலாளராக சுந்தரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். அஞ்சல் 3 மாநில தலைவர் கண்ணன், அமைப்பு செயலர் ராமசாமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us