UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே மாணவ, மாணவியருக்கான குத்துச்சண்டை போட்டி நாராயண குரு கல்லுாரியில் துவங்கியது.
இதில், 47–50, 50–55 உட்பட 10 எடை பிரிவுகளில் 130 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
