UPDATED : ஆக 29, 2026 04:51 PM
ADDED : ஆக 29, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடந்து வந்த 'பிராம்ப்ட் பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2026' கண்காட்சி (ஆகஸ்ட் 30) நிறைவு பெறுகிறது.
காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். முன்னணி ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்கள் பார்வையாளர்களின் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப வில்லாக்கள், அபார்ட்மென்ட், தனி வீடுகள், குடியிருப்பு மனைகள் மற்றும் முதலீட்டு சொத்துக்கள் குறித்து தகவல் அளிக்கின்றனர்.
