தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.10 ஆயிரம் மானியம் பயன்படுத்த அழைப்பு

ரூ.10 ஆயிரம் மானியம் பயன்படுத்த அழைப்பு

ரூ.10 ஆயிரம் மானியம் பயன்படுத்த அழைப்பு


UPDATED : அக் 16, 2026 06:23 PM

ADDED : அக் 16, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 06:23 PM ADDED : அக் 16, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: தமிழக தோட்டக்கலைத் துறை வாயிலாக, தேசிய தோட்டக்கலை இயக்கம் எனும் சிறப்புத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் கீழ், தக்காளி மற்றும் கொடி வகை காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு, பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தாங்கு குச்சிகள் அல்லது கம்பிகள் அமைப்பதற்கான ஊக்கத்தொகை, ஒரு எக்டேருக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.

திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் தகுதியுடைய விவசாயிகள், சிட்டா மற்றும் அடங்கல் நகல், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். வாய்ப்பை பயன்படுத்தி, காய்கறி பயிரிடும் காரமடை வட்டார விவசாயிகள், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள, தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி அழைப்பு விடுத்துள்ளார்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us