ADDED : நவ 09, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரியில் படிக்கும் மாணவனுக்கு வருகை பதிவு குறைவாக இருந்ததால்: வருகை பதிவு குறைவான மாணவர்களை, தேர்வு எழுத அனுமதித்தால், தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கூறி, ஒரு மாணவனின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
கணவரை இழந்த மனைவிக்கு: மனைவிக்கு வரும் பங்கு சொத்தை மட்டுமே விற்க முடியும். மகள் மைனராக இருப்பதால், ஹிந்து மைனாரிட்டி அண்ட் கார்டியன்ஷிப் சட்டம், 1956, பிரிவு 8ன் படி, மைனர் சொத்தை விற்பனை செய்ய, நீதிமன்ற அனுமதி பெற வேண்டும். நீதிமன்ற அனுமதி பெறாமல், மைனர் சொத்தை விற்றால், அந்த விற்பனை செல்லாது.
- வக்கீல் சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.

