ADDED : செப் 04, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுப்புறம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், பணிக்கம்பட்டி, ஆச்சிப்பட்டி, சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டது.
இச்சூழலில், மின் தடை தவிர்க்க முடியாத அலுவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.
