/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுாரில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து
/
சூலுாரில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து
ADDED : அக் 18, 2024 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுாரில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூலுார் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

