/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மளிகை பொருட்கள் வாங்கினால் கார் வெல்ல வாய்ப்பு
/
மளிகை பொருட்கள் வாங்கினால் கார் வெல்ல வாய்ப்பு
ADDED : அக் 14, 2025 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போ த்தீஸ் சூப்பர் ஸ்டோரில் மாதந்தோறும் அனைத்து மளிகை பொருட்களும் மார்க்கெட் விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். தீபாவளி பண்டிகை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
மளிகை பொருட்கள், தீபாவளிக்கு பரிசளிக்கும் இனிப்பு பாக்ஸ் அனைத்தும் விற்பனைக்கு உள்ளது. தீபாவளி மெகா ஆபராக கார், ஸ்கூட்டர், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு சூப்பர் ஸ்டோர் பிரிவில், 3,499 ரூபாய் அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கி, ஸ்லோகன் போட்டியில் பங்கேற்கலாம்.