தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : செப் 15, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை – போத்தனுார் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

இதனால் சொரனுார் – கோவை(56604) பயணிகள் ரயில், 18 முதல் 26ம் தேதி வரை போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை – சொரனுார்(56603) பயணிகள் ரயில் 18 முதல் 26ம் தேதி வரை, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு பதில் போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us