தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாலக்காடு, நாகர்கோயில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

 பாலக்காடு, நாகர்கோயில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

 பாலக்காடு, நாகர்கோயில் ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : செப் 14, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மூர்த்தி பாளையம் --- கரூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் ஸ்லீப்பர் மாற்றும் பணி நடப்பதால், நாளை, செப்., 17,19 ஆகிய மூன்று நாட்கள் பாலக்காடு-திருச்சி(16844) எக்ஸ்பிரஸ், புகலுார் ரயில்வே ஸ்டேஷன் வரை இயக்கப்படும்.

புகலுாரிலிருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். கோவை -- நாகர்கோயில்(16322) எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us