/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில் இயக்கம்
/
சென்னை - போத்தனுார் சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : மார் 19, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரம்ஜான் பண்டிகையொட்டி, சென்னை சென்ட்ரல் - கோவை போத்தனுார் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
l சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:00 மணிக்கு போத்தனுார் செல்லும்
l போத்தனுாரில் இருந்து, வரும் 31ம் தேதி இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.