/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை மொபைல்சின் ஜில்லுனு ஒரு 'ஏசி' மேளா!
/
சென்னை மொபைல்சின் ஜில்லுனு ஒரு 'ஏசி' மேளா!
ADDED : மார் 16, 2025 12:18 AM

கோவை: தி சென்னை மொபைல்சின் டிஜிட்டல் ஹப் சார்பில், 100 அடி ரோடு, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹாலில், ஏப்.,20ம் தேதி வரை, காலை, 10:00 முதல் இரவு, 10:00 மணி வரை 'ஏசி' மேளா நடக்கிறது.
ஷோரூம் உரிமையாளர் சம்சு அலி கூறியதாவது:
ஏர் கண்டிஷனர், ஏர் கூலர், பெடஸ்டல் பேன், டவர் பேன், புதிய மாடல்கள், 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசி ஆகியவை, மேளாவில் விற்பனைக்கு உள்ளன. நோ காஸ்ட் இ.எம்.ஐ., எக்ஸ்சேஞ்ச் சலுகை, ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சாம்சங் 'ஏசி'க்கு ஸ்டெபிலைசர் இலவசம். ரூ.5,000 வரை கேஷ்பேக் ஆபர் மற்றும் இன்ஸ்டாலேஷன் இலவசம். எல்.ஜி., ஏசிக்கு ஒரு நாள் இ.எம்.ஐ., ரூ.67, மூன்று முறை சர்வீஸ் இலவசம், ரூ.2,000 வரை கேஷ்பேக் ஆபர் வழங்கப்படுகிறது.
இதேபோல், ஹையர் டெய்கின், வோல்டாஸ், புளூ ஸ்டார், கேரியர், ஜெனரல், ஐ.எப்.பி., ஹிட்டாச்சி, பேனசோனிக், பி.பி.எல்., ஏசிகளுக்கும் ஆபர் உண்டு. ஏர் கூலர் ரூ.4,990 முதல் கிடைக்கிறது. அனைத்து மாடல்களுக்கும் 45 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
பெடஸ்டல் பேன் ரூ.2,990 முதல், டவர்பேன் ரூ.2,490 முதல், சீலிங் பேன் ரூ.1,350 முதல் விற்பனை செய்யப்படுகிறது. முன்பணம் தேவையில்லை, டெலிவரி மற்றும் இன்ஸ்டாலேஷன் இலவசம். 12 வருடம் கம்பரசர் வாரன்டியும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.