/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா
/
சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா
ADDED : ஏப் 27, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பாலமலை ரங்கநாதர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மே 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து, 7ம் தேதி அன்னவாகனம், 8ம் தேதி அனுமந்த வாகனம், 9ம் தேதி கருட வாகனம், 10ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு, 11ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு, 12ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
13ம் தேதி பரிவேட்டை, 14ம் தேதி சேஷ வாகன உற்சவம், நடக்கிறது. 15ம் தேதி சந்தன சேவை சாற்று முறையுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை பாலமலை ரங்கநாதர் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.