ADDED : ஜூலை 08, 2026 07:36 AM

அ நிறம் | அளவு
கோவை: ராம்நகரில் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தில்(மேற்கு மண்டலம்) 'துாய்மை பாரதம்' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
மண்டல இயக்குனர் வினீஷ், மூத்த புள்ளியியல் அதிகாரிகள் ரவிச்சந்திரன், ஸ்டாலின் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்று, மாநகராட்சி துாய்மை பணியாளர்களுடன் இணைந்து அப்பகுதியை சுத்தம் செய்தனர். துாய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
