/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு
/
ஏலத்தில் தேங்காய் விலை உயர்வு
ADDED : நவ 13, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாராந்திர தேங்காய் ஏல விற்பனை நடந்தது.
இதில் 17 ஆயிரத்து 350 தேங்காய்கள் விற்பனைக்கு வந்திருந்தன. தேங்காய் ஒரு கிலோ குறைந்தது 62 ரூபாய் பத்து பைசா முதல், அதிகபட்சமாக 75 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட தேங்காய் விலை அதிகரித்துள்ளது.
தேங்காய் கொப்பரை 63 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. கு
றைந்தது ஒரு கிலோ 195 ரூபாய் முதல், அதிகபட்சமாக 243 ரூபாய் வரை விற்பனையானது. தண்ணீர் வற்றிய தேங்காய் ஒரு கிலோ 101 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் தொட்டி ஒரு கிலோ 28 ரூபாய் 60 பைசாவுக்கு விற்பனையானது.

