ADDED : ஆக 30, 2026 08:45 AM
அ நிறம் | அளவு
கோவை: வடக்கு, தெற்கு, மாநகரம் என கோவை தி.மு.க. 3 மாவட்டமாக இருந்தது. இப்போது மாநகர மாவட்டம் நீக்கப்பட்டு மேற்கு, கிழக்கு என கூடுதலாக 2 சேர்க்கப்பட்டுள்ளது.
புது மாவட்டங்களும், அவற்றில் உள்ள சட்டசபை தொகுதிகளும்:
வடக்கு: மேட்டுப்பாளை யம், கவுண்டம்பாளையம் .
தெற்கு: பொள்ளாச்சி, வால்பாறை.
மேற்கு: தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு.
கிழக்கு: சூலூர், சிங்காநல்லூர்.
மத்திய: கோவை வடக்கு, கோவை தெற்கு.
