தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை–திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்

கோவை–திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்

கோவை–திண்டுக்கல் சிறப்பு ரயில் இயக்கம்


UPDATED : நவ 05, 2026 11:59 PM

ADDED : நவ 04, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:59 PM ADDED : நவ 04, 2026 08:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை–திண்டுக்கல் இடையே போத்தனுார், பொள்ளாச்சி வழியாக 6, 7ம் தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கோவையில் இருந்து காலை 9:35க்கு புறப்படும் ரயில்(06169) மதியம் 1:10க்கு திண்டுக்கல் அடைகிறது. திண்டுக்கல் சந்திப்பில் இருந்து மதியம் 2:00க்கு புறப்படும் ரயில்(06170) மாலை 5:50க்கு கோவை வந்தடைகிறது. போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us