UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
மண்டல பூஜை
* மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி.
* தண்டபாணி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி.
* சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி.
மலர் கண்காட்சி
சி.ஐ.டி.கல்லுாரி எதிரே உள்ள மைதானம், அவிநாசி ரோடு. மாலை 4 முதல் 9 மணி வரை.
துபாய் கண்காட்சி
துபாய் மிராக்கிள் கார்டன் கண்காட்சி, வ.உ.சி. மைதானம், மாலை 4 முதல் 10 மணி வரை.
கைவினை கண்காட்சி
ஹஸ்தகலா கைவினை பொருட்கள் கண்காட்சி, சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு. காலை 11 முதல் 9 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
