தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சிகள் 21/10/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சிகள் 21/10/2026

கோயம்புத்தூர் இன்றைய நிகழ்ச்சிகள் 21/10/2026


UPDATED : அக் 21, 2026 12:00 AM

ADDED : அக் 20, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 12:00 AM ADDED : அக் 20, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நவராத்திரி உற்சவ விழா

ஸ்ரீ சாரதா சரந்நவராத்ரி மஹோத்ஸவம், ஸ்ரீ சாரதாலயம், ரேஸ் கோர்ஸ்.

பொது

கைத்தறி கண்காட்சி

ராமலட்சுமி மஹால், அவிநாசி ரோடு, ஓட்டல் ஹரி பவன் எதிரில். காலை 10 முதல் 8 மணி வரை.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி, செம்மொழி பூங்கா, காந்திபுரம். மாலை 6 மணி.

ரத்த தான முகாம்

உமன் சென்டர் பை மதர்ஹூட் ஆடிட்டோரியம், மேட்டுப்பாளையம் சாலை, கே.ஐ.ஏ. கார் ஷோரூம் பின்புறம், காலை 10 முதல் 4 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us