UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 08:36 PM
ஆன்மிகம்
மண்டல பூஜை
மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி.
தண்டபாணி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி.
சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி.
புரட்டாசி சனிக்கிழமை பூஜை
கிருஷ்ணர் கோயில், கோணவாய்க்கால்பாளையம். காலை 5 முதல் மதியம் 12 மணி வரை.
பொது
சங்க மாநாடு
தோட்டத் தொழிலதிபர் 73வது ஆண்டு மாநாடு, ஜென்னீஸ் ரெசிடென்சி, அவிநாசி ரோடு. காலை 11 மணி.
பிராபர்ட்டி கண்காட்சி
துபாய் பிராபர்ட்டி எக்ஸ்போ, லீ மெரிடியன், நீலாம்பூர். காலை 10 மணி முதல்.
ஓவிய கண்காட்சி
வைபரேஷன் ஆப் கலர்ஸ் ஓவிய கண்காட்சி, கஸ்துாரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரி, அவிநாசி ரோடு. காலை 10 முதல் 6.30 வரை.
மலர் கண்காட்சி
சி.ஐ.டி. கல்லுாரி ஏதிரே உள்ள தனியார் மைதானம், அவிநாசி ரோடு. மாலை 4 முதல் 9 மணி வரை.
கைவினை கண்காட்சி
ஹஸ்தகலா கைவினை பொருட்கள் கண்காட்சி, சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு, காலை 11 முதல் 9 மணி வரை.
துபாய் கண்காட்சி
துபாய் மிராக்கிள் கார்டன் கண்காட்சி, வ.உ.சி. மைதானம், மாலை 4 முதல் 10 மணி வரை
விழிப்புணர்வு சந்திப்பு
* புனித ஜோசப் சர்ச், போத்தனுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
