தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோயம்புத்தூர் நாளைய நிகழ்ச்சி 29/11/2026

கோயம்புத்தூர் நாளைய நிகழ்ச்சி 29/11/2026

கோயம்புத்தூர் நாளைய நிகழ்ச்சி 29/11/2026


ADDED : நவ 28, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜடாபாராயணம்



ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் 3வது வருடமாக கிருஷ்ண யஜூர் வேத சம்பூர்ண ஜடாபாராயணம் மாலை 5.30 முதல் 7.30 மணி வரை நடக்கிறது.

பிரேம ரதம்



ஸ்ரீ சத்யசாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா வைபவம் பிரேம ரதம் சிங்காநல்லுாரில் காலை 6 முதல் 8 மணி வரை நடக்கிறது.

வேத ஸம்மேளனம்



ராம் நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில், 3ம் வருஷ வேத ஸம்மேளனம் உபன்யாஸம்ரிக் வேத காம்ய ஹோமங்கள் காலை 7.30 முதல் மதியம் 11.30 மணி வரை நடக்கிறது.

ஸஹஸ்ரம் பாராயணம்



ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் கோவை கிளையில் ஏக தின லக்ஷ்மி ஸஹஸ்ரம் பாராயணம் நடக்கிறது. காலை 8 முதல் 1.30 மணி வரை நடக்கும்.

கார்த்திகை தீப விழா



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் படித்துறையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழா மாலை 3 மணிக்கு நடக்கிறது.

கண்காட்சி



தியா பவுண்டேஷன் நிறுவனம் வழங்கும் முகவரி பிராப்பர்ட்டி எக்ஸ்போ மற்றும் நலம் ெஹல்த் எக்ஸ்போ நடக்கிறது. அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா வளாகம் ஹால் இ–யில் காலை 10 முதல் 7 மணி வரை நடக்கிறது.

தமிழ் திருவிழா



கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை வழங்கும் இத்தாலிய கிறிஸ்தவ தமிழறிஞர் வீரமாமுனிவரின் 347வது பிறந்தநாள் இன்பத்தமிழ் திருவிழா நடக்கிறது. போத்தனுாரிலுள்ள ரயில்வே மனமகிழ் மன்றத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

விழிப்புணர்வு கூட்டம்



கோவை இயற்கை நலச் சங்கம் வழங்கும் ஆரோக்கிய விழிப்புணர்வு கூட்டம் மேட்டுப்பாளையம் ரோடு, ராமலிங்கம் காலனி மாடியில் காலை 10 மணிக்கு நடக்கிறது.

கருத்தரங்கம்



இந்திய கதிரியக்க மற்றும் இமேஜிங் சங்கத்தின் கோவை கிளை, கே.ஜி.மருத்துவமனை இணைந்து, மருத்துவ கருத்தரங்கை நடத்துகின்றன. ரேஸ் கோர்ஸில் உள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் காலை 9 முதல் 5 மணி வரை நடக்கும்.

வழிகாட்டுதல் நிகழ்ச்சி



வீ தி லீடர்ஸ், லீட் தி சேஞ்ச் நடத்தும் ‘கல்லுாரி கனவு’ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் காலை 9 முதல் 12 மணி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us