தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விடுதிகளில் கலெக்டர் ஆய்வு

விடுதிகளில் கலெக்டர் ஆய்வு

விடுதிகளில் கலெக்டர் ஆய்வு


UPDATED : நவ 28, 2026 07:18 PM

ADDED : நவ 28, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 07:18 PM ADDED : நவ 28, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சிங்காநல்லுார் மாணவியர் விடுதி, கவுண்டம்பாளையம் தொழிற்பயிற்சி மாணவர் விடுதிகளில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள், சரவணம்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, துடியலுார் - சரவணம்பட்டி சாலை சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார். கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் உள்விளையாட்டு அரங்கப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us