தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி

கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி

கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி


ADDED : நவ 19, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை மாவட்ட அனைத்து கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ‘பில்ட் எக்ஸ்கான் 2026’ கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் புதிதாக கட்டும் வீட்டின் கட்டுமான பொருட்களின் தரத்தை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இடம்: கொடிசியா வர்த்தகக் வளாகம், ஹால் –இ.

தேதி: நவ.20,21,22.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us