ADDED : ஜூன் 01, 2026 08:56 AM
அ நிறம் | அளவு
கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை கிளை சார்பில் கலந்தாய்வு கூட்டம் சீமா அரங்கில் நடந்தது.
இதில் சிங்கிள் பேஸ் ஏ.சி.இண்டக் ஷன் மோட்டார் தயாரிப்பு, தரம், தேவை, கட்டமைப்பு பற்றி விளக்கப்பட்டது.இந்திய தர நிர்ணய அமைவன அறிவியல் விஞ்ஞானிகள் ரமேஷ், கவுதம் சந்த் சோனி, ஜஸ்டீன் திவாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
